ஒரு வாசகனுக்கும் எழுத்தாளனுக்கும் இடையிலான உறவு மெளனங்களும் பதற்றங்களும் நிரம்பியவை. எஸ்.ராமகிருஷ்ணன் இந்த நூலில் தான் எதிர்கொண்ட படைப்பாளுமைகள் குறித்த அற்புதமான சித்திரங்களை உருவாக்குகிறார். தமிழில் ஒரு எழுத்துக்கலைஞன் தனது முன்னோடிகள் குறித்து எழுதிய மனம் ததும்பச் செய்யும் வரிகள் இவை.
வாசக பர்வம் - Vaasaga Parvam
- Brand: எஸ்.ராமகிருஷ்ணன்
- Product Code: தேசாந்திரி பதிப்பகம்
- Availability: In Stock
-
₹210
Tags: vaasaga, parvam, வாசக, பர்வம், -, Vaasaga, Parvam, எஸ்.ராமகிருஷ்ணன், தேசாந்திரி, பதிப்பகம்