வாத்ஸாயனர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சொல்லிச் சென்ற விஷயங்கள் இன்றும் புத்தம் புதியனவாய். நவீன வாழ்க்கை முறைக்கும் பொருந்துவதாய் இருக்கின்றன. சர். ரிச்சர்டு பர்ட்டன் (1883) போன்ற மேலைநாட்டு எழுத்தாளர்கள் காமசூத்ராவை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உலகறியச் செய்தார்கள். ஆனால், அவற்றில் வெட்டு ஒட்டு வேலைகள், அசலான முகம் சிதைவின்றிக் கிடைக்கிறது வடமொழியில் அதிலிருந்து இப்போது தமிழில் இது.
வாத்ஸாயனரின் காம சாஸ்திரம்
- Brand: சி.எஸ். தேவ்நாத்
- Product Code: நர்மதா பதிப்பகம்
- Availability: In Stock
-
₹260
Tags: நர்மதா பதிப்பகம், வாத்ஸாயனரின், காம, சாஸ்திரம், சி.எஸ். தேவ்நாத், நர்மதா, பதிப்பகம்