கடிதங்கள் ஓர் இலக்கியமாகவே உருப்பெற்று இருக்கிறது. சொல்ல வந்த விஷயத்தை அழகாவும், தெளிவாகவும் சொல்லுகின்ற போது, கடிதங்களுக்குச் சிறப்பான மதிப்பு கிடைத்து விடுகிறது. பொதுவாகக் கடிதங்களின் நோக்கம் நம்முடைய எண்ணங்களை, கடிதங்களைப் படிப்பவர்களுக்கு புலப்படுத்துவதுடன், யாருக்கு நாம் கடிதம் எழுதினாலும், நாம் உணர்த்த விரும்புகின்ற விஷயங்கள் கடிதங்களில் தெளிவாக அமைவது அவசியம். கடிதங்கள் பல்வேறு வகைப்படும். எனினும் இந்தப் புத்தகத்தில் குறிப்பிட்ட சில வகை கடிதங்களையே நாம் பார்க்கப் போகிறோம்.
வாழ்க்கைக்கு அவசியமான கடிதங்களை ஆங்கிலத்தில் எழுதும் முறைகள்
- Brand: பி.சி. கணேசன்
- Product Code: நர்மதா பதிப்பகம்
- Availability: In Stock
-
₹60
Tags: நர்மதா பதிப்பகம், வாழ்க்கைக்கு, அவசியமான, கடிதங்களை, ஆங்கிலத்தில், எழுதும், முறைகள், பி.சி. கணேசன், நர்மதா, பதிப்பகம்