மிழ்நாட்டில் இருந்து முதன் முதலாகப் பதவியேற்ற திருவள்ளூர் தொகுதி
நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், 'காந்திஜி வாழ்க', 'பாபாசாகேப்
அம்பேத்கர் வாழ்க', 'தந்தை பெரியார் வாழ்க', 'காமராஜர் வாழ்க' என
முழங்கினார்.இதையடுத்து தற்காலிக சபாநாயகர், 'உறுதிமொழி
பத்திரிகையில் எழுதப்பட்டிருப்பது மட்டுமே குறிப்பில் ஏறும்; மற்றவை அவைக்
குறிப்பில் ஏறாது' என தெரிவித்தார். இதற்குப் பிறகு பதவியேற்ற
ஒவ்வொரு எம்.பியும் தாங்கள் பதவியேற்றவுடன் சில முழக்கங்களையும் செய்தனர்.
மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், 'தமிழ் வாழ்க, வாழ்க
கலைஞர், வாழ்க பெரியார்' என்று குறிப்பிட்டார்.
வாளரி வேந்தன் - Valari Vendhan
- Brand: பா. வெங்கடேசன்
- Product Code: சீதை பதிப்பகம்
- Availability: In Stock
-
₹50
Tags: valari, vendhan, வாளரி, வேந்தன், , -, Valari, Vendhan, பா. வெங்கடேசன், சீதை, பதிப்பகம்