குழந்தை நலனின் அக்கறை காரணமாக இந்நூல் எழுதப்பட்டது. தாய்மார்களுக்காக
உணவு நிபுணர்களிடம் கேட்டறிந்ததும் பல நூல்களில் படித்தததிலிருந்தும்
தெரிந்து கொண்ட உணவு வகைகள் இப்புத்தகத்தில் தொகுத்து தரப்பட்டுள்ளன.
இப்போது மட்டுமின்றி இனி எப்போது யார் குழந்தை பெற்றாலும்
அவர்களுக்கு எந்த வயதில் எந்த மாதிரி உணவு தேவை எனத் தேர்ந்தெடுப்பது
என்பதற்கு இப்புத்தகம் உறுதுணையாக இருக்கும்
வளரும் குழந்தைகளுக்கான திட்டமிட்ட ஆரோக்கிய உணவு வகைகள்
- Brand: பத்மப்பிரியா. பி.ஏ.,
- Product Code: நர்மதா பதிப்பகம்
- Availability: In Stock
-
₹70
Tags: நர்மதா பதிப்பகம், வளரும், குழந்தைகளுக்கான, திட்டமிட்ட, ஆரோக்கிய, உணவு, வகைகள், பத்மப்பிரியா. பி.ஏ., , நர்மதா, பதிப்பகம்