வல்லமை தாராயோ (Vallamai Tharayo) என்பது 26 அக்டோபர் 26 2020 முதல் 2 பெப்ரவரி 2021 ஆம் ஆண்டு வரை விகடன் தொலைக்காட்சி என்ற யூடியூப் இணைய அலைவரிசையில் ஒளிபரப்பான வலைத் தொடர் ஆகும். இத்தொடர் இந்தியாவிலேயே முதன் முறையாக யூடியூப் இணையம் வழியாக ஒளிபரப்பாகும் வலைத் தொடர் ஆகும்.[1][2] இந்த தொடரை விகடன் ஒளித்திரை மற்றும் மோஷன் கன்டென்ட் குரூப் போன்ற நிறுவனங்கள் இணைத்து தயாரிக்க கோலங்கள் தொடர் புகழ் திருச்செல்வம் என்பவர் கதை மற்றும் திரைக்கதை எழுத, சிதம்பரம் மணிவண்ணன் இயக்குகிறார்.[3]இத்தொடரில் ஷாலி நிவேகாஸ், கௌஷிக், விஜே பார்வதி, சரண்யா ரவிச்சந்திரன் உள்ளிடட பலர் நடிக்துள்ளனர். உத்ரா உன்னிகிருஷ்ணன்[4] குரலில் பாலசாரங்கன்இசையில் முகப்பு பாடல் அமைந்துள்ளது.[5]
வல்லமை தாராயோ-Vallamai Thaarayo
- Brand: பட்டுக்கோட்டை பிரபாகர்
- Product Code: கவிதா வெளியீடு
- Availability: In Stock
-
₹160
Tags: vallamai, thaarayo, வல்லமை, தாராயோ-Vallamai, Thaarayo, பட்டுக்கோட்டை பிரபாகர், கவிதா, வெளியீடு