ஆரோக்கியத்திற்கு ஆற்றல் தரும் காந்த நீர் என்று துவங்கி, காந்தம் போல கவரும் அழகு என, கட்டுரைகளின் தொகுப்பு நூல். பெரும்பாலும், இயற்கை வைத்திய முறைகளே குறிப்பிடப்பட்டுள்ளது. எளிதில் எல்லோரும் பயன் அடையவும், பக்கவிளைவு, பின்விளைவு இல்லாத எளிய மருத்துவ முறைகளும் கூறப்பட்டுள்ளன. விரைந்து குணம் பெற அழுத்த முறை சிகிச்சை, அதனால் நோய் நீக்கும், பிரமிடு சிகிச்சை முறை, காலையில் வெறும் வயிற்றில் நீர் அருந்துதல், எண்ணெய் கொப்பளித்தல் போன்ற வைத்திய முறைகள் உள்ளன. தேவையான இடங்களில் படங்களின் மூலம் விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. பயன் தரும் நூல்.
வண்ணங்களில் ஓர் அற்புத மருத்துவம்
- Brand: டாக்டர் எம். ஜி. அண்ணாதுரை டாக்டர் அ .கேசவ்
- Product Code: நர்மதா பதிப்பகம்
- Availability: In Stock
-
₹90
Tags: நர்மதா பதிப்பகம், வண்ணங்களில், ஓர், அற்புத, மருத்துவம், டாக்டர் எம். ஜி. அண்ணாதுரை டாக்டர் அ .கேசவ், நர்மதா, பதிப்பகம்