‘வணக்கம் துயரமே’ பிரஞ்சு இலக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நாவல். நாவலாசிரியர் பிரான்சுவாஸ் சகன் (1935 – 2004) மிக முக்கியமான படைப்பாளி – தீவிரமான பெண்ணியவாதி. பெண்ணிய இயக்கத்துடன் பல சந்தர்ப்பங்களில் முரண்பட்ட பெண்ணியவாதி. இவரது பல நாவல்கள் வெற்றிகரமான திரைப்படங்களாக்கப்பட்டன. ஒரு இளம் பெண்ணின் மரபை மீறிய வாழ்க்கையைப் பேசும் இப்படைப்பு கடும் தாக்குதலுக்கு உள்ளானது. பாண்டிச்சேரியில் பிறந்து பல ஆண்டுகளாக பிரான்சில் வாழ்ந்துவரும் படைப்பாளியான நாகரத்தினம் கிருஷ்ணா இந்நூலைச் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார்.Vanakkam Thuyarame' was a novel that Lad an huge impact in the French literary world. The author - Francoise Sagan (1935 - 2004) - was a highly significant artist and feminist, albeit one that differed feminist movement at multiple junctures. Many of her novels have been successfully adapted into motion pictures. This is a novel that delves into the life of a teenaged girl and has been met with many controversies since its release. Nagarathinam Krishna, who was born in Pondicherry and grew up in France, has translated this novel with great skill and flair.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Vanakkam Thuyarame

  • Product Code: காலச்சுவடு பதிப்பகம்
  • Availability: In Stock
  • ₹190


Tags: Vanakkam Thuyarame, 190, காலச்சுவடு, பதிப்பகம்,