வரலாற்றுப் புதினம் அல்லது சரித்திர நாவல் என்பது, ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் காலப் பகுதியில் நிகந்த நிகழ்வுகளையும், அக்கால மாந்தர்களையும் அடிப்படையாக வைத்து அக்காலத்துப் பின்புலத்தில் கற்பனையும் சேர்த்து எழுதப்படும் புதினம் ஆகும். தமிழின் முதலாவது வரலாற்றுப் புதினமான மோகனாங்கியை (1895) எழுதியவர் இலங்கையின் திருகோணமலையைச் சேர்ந்த த. சரவணமுத்துப்பிள்ளை என்பவராவார். தமிழ்நாட்டில் மக்களைக் கவரும் வகையில் வரலாற்றுப் புதினங்களை எழுதித் தமிழ் வரலாற்றுப் புதினங்கள் மீது ஆர்வத்தை உருவாக்கியவர் எழுத்தாளர் கல்கி ஆவார். இதனால் இவர் தமிழ் வரலாற்றுப் புதினங்களின் தந்தை எனவும் அழைக்கப்படுவதுண்டு.
வஞ்சியின் செல்வன் - Vanchiyin Selvan
- Brand: இரா. மலர்விழி
- Product Code: சீதை பதிப்பகம்
- Availability: In Stock
-
₹350
Tags: vanchiyin, selvan, வஞ்சியின், செல்வன், , -, Vanchiyin, Selvan, இரா. மலர்விழி, சீதை, பதிப்பகம்