இந்தப் புத்தகத்தில் வங்கிகளைப் பயன்படுத்தி வசதியாக வாழ்வதற்கான 36 விதமான யோசனைகள் சொல்லப்பட்டிருக்கின்றன.
இதற்கு நீங்கள் கொடுக்கப்போகும் விலையோ 60 ரூபாய்தான்.
இதிலுள்ள ஏதாவது ஒரு சில யோசனைகளைப் பின்பற்றினாலே இதைப் போல ஆயிரம் மடங்கு ஆதாயத்தைப் பெறுவீர்கள்.
அதற்கான உத்தரவாதத்தைக் கண்டிப்பாக அளிக்கிறோம்.
திருப்தி இல்லையேல் பணம் வாபஸ் என்று அறைகூவல் விடும் ஓர் வணிக உத்தியைப் பிரமாதப்படுத்திச் சொல்வார்கள். நாங்கள் அப்படிச் சொல்லவேண்டிய அவசியமே வராது. ஏனென்றால் இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் யோசனைகளுள் ஒன்றே ஒன்றை - ஆமாம் ஒன்றே ஒன்றைப் பயன்படுத்தினாலே உங்களுக்கு எவ்வளவோ மிச்சமாகும். அது உறுதி. அப்படி இருக்கும்போது எதற்காக திருப்தி இல்லையேல் பணம் வாபஸ் என்பதெல்லாம்?
இதை வாங்குவதன் மூலம் நீங்கள் பெறப்போகும் நன்மைகளை இப்போதே கணக்குப் போடுங்கள்.
இந்தத் தொகுப்பு சேமிப்பு,வைப்புத் தொகைக் கணக்கு மற்றும் பிற சேவைகள் குறித்த வழிமுறைகளை விளக்குவதாக அமைந்திருக்கிறது. அடுத்து, கடன் கணக்குகள் பற்றிய விவரங்களுக்கான புத்தகங்களும் வர இருக்கின்றன.
வங்கிகளைப் பயன்படுத்தி வசதியாக வாழுங்கள்
- Brand: டாக்டர் ம.லெனின்
- Product Code: Sixthsense Publications
- Availability: In Stock
-
₹122
Tags: vangigalai, payanpaduthi, vasadhiyaaga, vaazhungal, வங்கிகளைப், பயன்படுத்தி, வசதியாக, வாழுங்கள், டாக்டர் ம.லெனின், Sixthsense, Publications