இந்நூல் இலக்கியம் என்னும் அறிவியக்கத்தை, கலையை அறிமுகம் செய்துகொள்ளும் வாசகர்களுக்கு உதவியான ஒன்று. ஒரு வாசகன் இலக்கியத்திற்குள் நுழைகையில் எழும் பல வினாக்களை இது எதிர்கொள்கிறது. பலகோணங்களில் அவற்றை விவாதிப்பதன் வழியாக இலக்கியம் ஏராளமான வண்ணவேறுபாடுகள் கொண்ட ஒரு களம் என்னும் புரிதலை உருவாக்குகிறது. இலக்கியத்தின் கொள்கைகள், செயல்முறைகளைத் தெளிவுபடுத்துகிறது.
வணிக இலக்கியம் - Vaniga Ilakkiyam
- Brand: ஜெயமோகன்
- Product Code: விஷ்ணுபுரம் பதிப்பகம்
- Availability: In Stock
-
₹130
Tags: vaniga, ilakkiyam, வணிக, இலக்கியம், -, Vaniga, Ilakkiyam, ஜெயமோகன், விஷ்ணுபுரம், பதிப்பகம்