அசட்டுத்தனம் இல்லாத ஆனந்த உயர்வை எழுத்தின் மூலம் நாகூர் ரூமி விதைக்கிறார். ஆனந்த ஆன்ம முழுமைக்கு இவர் பேனா உழுது உணவளிக்கிறது. 'வரலாறு படைத்த வரலாறு' மகத்துவமிக்க மனிதகுல மனோரஞ்சிதங்களை நெஞ்சில் பதியம் போடுகிறது. உலகையே வளம் வந்த விநாயகரின் உணர்வை இந்த ஒற்றை புத்தக வாசிப்பு தருகிறது. ஒட்டுமொத்த நூலும் மானுடத்தின்மீது மகத்தான மதிப்பையும் மரியாதையையும் தோற்றுவிக்கிறது. எல்லா புத்தகங்களிலும் சில பக்கங்கள் இருப்பது வழக்கம். ஆனால் இவர் புத்தகத்தில் மட்டும் ஒவ்வொரு பக்கத்திலும் சில பல புத்தகங்கள் அடங்கி இருக்கின்றன.
வரலாறு படைத்த வரலாறு
- Brand: நாகூர் ரூமி
- Product Code: Sixthsense Publications
- Availability: In Stock
-
₹200
Tags: varalaaru, padaiththa, varalaaru, வரலாறு, படைத்த, வரலாறு, நாகூர் ரூமி, Sixthsense, Publications