• வரலாற்றுச் சலனங்கள்-Varalaatru Salanangal
தமிழின் மிக முக்கியமான கவியாக நிலைபெற்ற பிரமிள் சுயமான அவதானங்களிலிருந்து ஆழ்ந்தகன்ற கோட்பாடுகளை வெளிப்படுத்திய விமர்சகராகவும் விளங்கினார். படைப்பாற்றலும் விமர்சன சக்தியும் ஒருங்கே பெற்றவர் புதுமைப்பித்தனுக்குப் பிறகு பிரமிள்தான் என்று சொல்வதில் நிறைய நியாயங்கள் உண்டு.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

வரலாற்றுச் சலனங்கள்-Varalaatru Salanangal

  • Brand: பிரமிள்
  • Product Code: வம்சி பதிப்பகம்
  • Availability: In Stock
  • ₹250


Tags: varalaatru, salanangal, வரலாற்றுச், சலனங்கள்-Varalaatru, Salanangal, பிரமிள், வம்சி, பதிப்பகம்