‘கூறியது கூறல்’, ‘போலச் செய்தல்’ இவையிரண்டையுமே மறுதலித்து மேலெழும் சுந்தர ராமசாமியின் படைப்பு உலகின் ஆகச் சிறந்த கதைகளின் தொகுப்பு இந்நூல். யதார்த்தக் கதைகளின் வழியே வாசகனை மனவிரிவுக்கு உட்படுத்தும் அதேவேளையில் மொழியழகோடு கூடிய அபூர்வமான சொல்லாட்சிகள் மூலம் கவித்துவத் தருணங்களைத் தேர்ந்த இசைக்கலைஞனைப்போல ஸ்ருதி பிசகாமல் மீட்டும் சு.ரா, நேற்றின் வழித்தடத்திலிருந்து விலகி புதியக் கருக்களைத் தேடிக் கண்டடைந்து முன்னோக்கிச் சென்ற பயணத்தை துலக்கமாக வெளிப்படுத்தும் தொகுப்பு இது.A selection of short stories by Sundara Ramaswamy.
Vasanai
- Product Code: காலச்சுவடு பதிப்பகம்
- Availability: In Stock
-
₹390
Tags: Vasanai, 390, காலச்சுவடு, பதிப்பகம்,