கேள்வி பொருள்களைப் பற்றியது அன்று-அவை யாருக்குச் சொந்தம் என்பதைப்
பற்றியதே.மனிதனின் நோக்கம்,நடத்தை,சிந்திக்கும் முறை,வாழும் முறை
ஆகியவற்றைப் பற்றியதே இக்கேள்வி.எல்லாமே நாம் எப்படி வாழ்கிறோம் என்பதைப்
பொறுத்தது.
Tags: vazhum, kalai, வாழும், கலை-Vazhum, Kalai, ஓஷோ, கவிதா, வெளியீடு