• வேடிக்கை விநோதக் கதைகள்-Vedikai Vinothak Kathaigal
பெரியவர்களுக்கு கவுசிகள் என்ற பெயரிலும், சிறுவர்களுக்கு வாண்டு மாமா என்ற பெயரிலும் கதை எழுதும் வி.கே. மூர்த்தி,இப்போது சிறுவர்களுக்காக பெரிய புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். ராஜா ராணி கதைகள், மந்திராவாதிக் கதைகள், மர்மக் கதைகள், சிரிக்க வைக்கும் கதைகள் இப்படி பலதரப்பட்ட கதைகள் இதில் உள்ளன. மொத்தம் 50க்கும் மேற்பட்ட கதைகள், சுவையும், விறுவிறுப்பும் மிக்க கதைகள். சிறுவர் சிறுமிகள் கையில் எடுத்தால், படித்து முடிக்கும்வரை கீழே வைக்கமாட்டார்கள்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

வேடிக்கை விநோதக் கதைகள்-Vedikai Vinothak Kathaigal

  • ₹350


Tags: vedikai, vinothak, kathaigal, வேடிக்கை, விநோதக், கதைகள்-Vedikai, Vinothak, Kathaigal, வாண்டு மாமா, கவிதா, வெளியீடு