நிலமோ வீடோ வாங்கும் திட்டத்தில் இருக்கிறீர்களா? அப்படியானால் என்னென்ன சான்றிதழ்கள் உங்களிடம் இருக்கவேண்டும், வாங்கும்போது எதையெல்லாம் கவனத்தில் கொள்ளவேண்டும்? அடுக்குமாடிக் குடியிருப்பில் இடம் வாங்கும்போது கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயங்கள் என்னென்ன? அப்ரூவல், பட்டா, வில்லங்கம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து உங்களுக்குப் போதுமான விழிப்புணர்வு இருக்கிறதா?ஒரே சொத்தை இருவர் பத்திரப் பதிவு செய்யமுடியும் என்பதை அறிவீர்களா? சொத்தை இன்னொருவருக்கு மாற்றிக்கொடுப்பது எப்படி? பாகப்பிரிவினை செய்வது எப்படி? சொத்து தானம் செய்வது எப்படி?குத்தகைதாரர்கள் சந்திக்கும் சிக்கல்கள் என்னென்ன?வழக்கறிஞர் வைதேகி பாலாஜியின் இந்தப் புத்தகம் வீடு, நிலம், சொத்து தொடர்பான அத்தனை அடிப்படைச் சந்தேகங்களையும் தீர்த்து வைக்கிறது. நமக்கு இயல்பாக எழும் அத்தனைக் கேள்விகளுக்கும் தெளிவாக விடை அளிக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் இருக்கவேண்டிய முக்கியமான கையேடு.
Veedu Nilam Sothu/வீடு, நிலம், சொத்து
- Brand: வைதேகி பாலாஜி
- Product Code: கிழக்கு பதிப்பகம்
- Availability: In Stock
-
₹200
Tags: , வைதேகி பாலாஜி, Veedu, Nilam, Sothu/வீடு, , நிலம், , சொத்து