• வீட்டிலேயே காளான் பண்ணை அமைத்தலும் ஏற்றுமதியும்
இந்நூலில் காளான் வளர்ப்புப் பற்றியும், காளான் விற்ப​னை பற்றியும் மிக விளக்கமாக ​கொடுக்கப்பட்டுள்ளது. காளான் ஏற்றுமதி வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது. என​வே ஏற்றுமதி பற்றி மிக விளக்கமாக இந்நூலில் ​கொடுக்கப்பட்டுள்ளது. இ​தைத் தவிர காளான் இறக்குமதியாளர் முகவரியும் இதில் ​கொடுக்கபபட்டுள்ளது, இந்நூல் காளான் பண்​ணை அ​மைப்​போருக்கு மிக உதவியாக இருக்கும். காளான் பண்​ணை அ​மைப்ப​தைத் தவிர காளான் விற்ப​னை ​செய்வதும் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

வீட்டிலேயே காளான் பண்ணை அமைத்தலும் ஏற்றுமதியும்

  • ₹70


Tags: நர்மதா பதிப்பகம், வீட்டிலேயே, காளான், பண்ணை, அமைத்தலும், ஏற்றுமதியும், எம். நந்தமுமார், நர்மதா, பதிப்பகம்