• வீட்டுக்கு ஒரு மருத்துவர்
நலம் என்பது ஆரோக்கியம் - நோயற்ற வாழ்வு. உங்கள் உடலின் முழுமையான நலம் தான் - அதன் பலமாகவும் அமைகிறது.நம் உடலின் கட்டுமஸ்தான புறத்தோற்றமும், உடற்கட்டு மட்டுமே ஆரோக்கியத்தை நிர்ணயிக்காது. உடலின் உள் இயக்கமே - உடல் நலத்தை தீர்மானிக்கிறது. இன்னும், உடல் நலம் என்பது இயற்கை; நிர்ந்தரமானது. உடற்கட்டு - பொய்த்தோற்றம்; தற்காலிகமானது.உடல் நலம் என்பது உருவ அடிப்படையிலானது இல்லை என்பதை நாம உணரத் தொடங்குவதே உடலின் மொழியாகும். தோற்றத்தை வைத்து தன்மையை முடிவு செய்வது - விஞ்ஞானம் அறிந்து - உணர்ந்ததை ஏற்றுக் கொள்வது - அறிவியல்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

வீட்டுக்கு ஒரு மருத்துவர்

  • ₹238


Tags: veetuku, oru, maruthuvar, வீட்டுக்கு, ஒரு, மருத்துவர், அ. உமர் பாரூக், எதிர், வெளியீடு,