கேட்டி கிரில்லி - பழைமைவாதச் சமூகத்துக்குள் தனது இடத்தைத் தேடமுயற்சி செய்துகொண்டிருக்கும் இளம்பெண் - அவள் எதை நினைத்துப் பயந்துகொண்டிருக்கிறாளோ அந்தச் செய்தியை அறிகிறாள்: அவளது அன்புக்குரிய இணைப் பிறவிச் சகோதரன், லியாம் மேற்குப் போர்முனையில் கொல்லப்பட்டான். ஒருவருடம் கழிந்தபின் திடீரென உயிர்ப்புத் திருநாள் விடுதலைக் கிளர்ச்சி வெடித்து டப்ளின் நகரம் வன்முறை யால் சூழப்பட்ட நிலையில் தனது சகோதரன் உயிரைவிடக் காரணமாயிருந்த கொள்கைக்கும் தனது உணர்வுபூர்வமான நாட்டுப்பற்று, தனது நகரம் அதன் மக்கள் மேலுள்ள நேசத்துக்குமிடையே நிலைதடுமாறுகிறாள் கேட்டி. தனது நண்பர்கள் வீட்டில் அடைக்கலம்புகும் அவள், தனது சகோதரனுடன் போர் முனையிலிருந்த ஹ்யூபி வில்சனைச் சந்திக்கிறாள். அப்போது புதிய வாழ்க்கையைக் கனவுகண்டுகொண்டிருக்கும் அந்த இரு இளவயதினருக்கிடையே துடிப்பான உரசல்கள் கிளர்ந்தெழு கின்றன. விடுதலைக் கலவரத்தினால் தலைகீழாகப் போய்விட்ட கேட்டியின் வாழ்க்கையில், அவள் இதுவரை கற்பனை செய்திராத சாத்தியங்கள் தென்படுகின்றன. ‘வீழ்ந்தவர்கள்’ புதினத்தில் லியா மில்ஸ், வன்முறைக்கும் இழப்புக்கும் நடுவில் புரிதலையும் தன்னம்பிக்கையையும் உணர்ந்து ஆளாகும் ஓர் இளம்பெண்ணை வாசகர் மனதில் நிலைபெறும் வசீகரத்துடன் காட்சிப்படுத்துகிறார்.Fallen by Irish writer Lia Mills, translated in tamil by Bernard Chandra, is a remarkable love story amidst the ruins of the First World War and the Easter Rising Spring, 1915. Katie Crilly gets the news she dreaded: her beloved twin brother, Liam, has been killed on the Western Front. A year later, when her home city of Dublin is suddenly engulfed in violence, Katie finds herself torn by conflicting emotions. Taking refuge in the home of a friend, she meets Hubie Wilson, a friend of Liam's from the Front. There unfolds a remarkable encounter between two young people, both wounded and both trying to imagine a new life. Lia Mills has written a novel that can stand alongside the works of Sebastian Faulks, Pat Barker and Louisa Young.
Veezhnthavarkal
- Product Code: காலச்சுவடு பதிப்பகம்
- Availability: In Stock
-
₹350
Tags: Veezhnthavarkal, 350, காலச்சுவடு, பதிப்பகம்,