புதுக்கோட்டை,பிப். 20: பொன்னமராவதி அருகே உள்ள வேலங்குடி உறங்காப்புலிக்கருப்பர் கோயில் மாசி திருவிழா நடந்தது. சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சார்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் கருப்பருக்கு பக்தர்கள் சாம்பிராணி மற்றும் அர்ச்சனை செய்து வழிபட்டனர். விழாவையொட்டி அங்காளபரமேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்
வேலங்குடி திருவிழா - Velankudi Tiruvilzha
- Brand: கவிஞர் கண்ணதாசன்
- Product Code: கண்ணதாசன் பதிப்பகம்
- Availability: In Stock
- ₹120
-
₹102
Tags: velankudi, tiruvilzha, வேலங்குடி, திருவிழா, -, Velankudi, Tiruvilzha, கவிஞர் கண்ணதாசன், கண்ணதாசன், பதிப்பகம்