பெண்கள் விஷயத்தில் நான் கொஞ்சம் சங்கோஜம் உடையவன் தான்.படபடவென்றுதான் இருக்கிறது.மறுக்க மாட்டேன்.ஒரு நிமிடத்திற்கு முன் அந்த ஆண் உன்னை பயமுறுத்தியபோது நீ எவ்வாறு இருந்தாயோ அவ்வாறே நானும் இப்போது இருக்கிறேன்.ஒரு கனவுபோலத்தான் உள்ளது.கனவில்கூட இவ்வாறு ஒரு பெண்ணிடம் பேசுவேன் என்று நினைத்ததில்லை.
என் கை நடுங்குகிறது என்றால்,ஒருபோதும் இதுபோன்ற அழகானதொரு கையால் பற்றப்பட்டதில்லை.பெண்களைப் பொருத்தவரை நான் ஓர் அந்நியன்.அதாவது நான் தனியேதான் வாழ்கிறேன்.அவர்களோடு எவ்வாறு பேச வேண்டும் என்று தெரியாது.
வெண்ணிற இரவுகள்
- Brand: ஃபியோதார் தாஸ்தோவ்ஸ்கி
- Product Code: எதிர் வெளியீடு
- Availability: In Stock
-
₹120
Tags: vennira, iravugal, வெண்ணிற, இரவுகள், ஃபியோதார் தாஸ்தோவ்ஸ்கி, எதிர், வெளியீடு,