தாங்கள் காட்டிய முக்கியகருத்துக்களை மனதில் இருந்தி செய்லபட்டு வருகறேன் இன்னமும்.
இன்னா செய்தாரை நன்னயம் செய்யமனமில்லை. இது ஒன்றினை மட்டும் செயல்படுத்த நான் மனிதனாகி விடுவேன். எவ்வளவு உதவி செய்ய முடியுமோ அவ்வளவிற்கு ஏழைக்குழந்தைகளுக்கு உதவுகிறேன். தாங்கள் மனதிருந்தால் எனக்கு பதில் எழுதவும். நேரமிருப்பின்.
அநேகருக்கு உதவி செய்கிறேன். உதவி பெற்றவர உதாசீனப்படுத்தும் போது நான் எவ்வளவு உதவி செய்தேன். சரியா தவறா எனத் தெரியவில்லை. தயவு செய்து இதனை எனக்குத் தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும் என எண்ணுகிறேன். தங்களுக்கு நேரமிருந்தால் எனக்கு விளக்கவும்.
Tags: vettai, வேட்டை-Vettai, பாலகுமாரன், விசா, பப்ளிகேஷன்ஸ்