ஏற்றுமதி
குறித்து பல புத்தகங்கள் ஆங்கிலத்தில் வந்துள்ளன. ஆனால் தமிழில் அவ்வளவாக
வரவில்லை. அதைப் போக்கும் விதமாகவும், ஏற்றுமதியில் லாபம் கம்பிமேல்
நடப்பது போன்றது என்பதால் தவறில்லாத ஏற்றுமதி மிகவும் முக்கியமானதாகும்,
அதை எவ்வாறு செய்வது என்று உங்களுக்கு விளக்கமாக எடுத்துக் கூறவே இந்தப்
புத்தகம் உங்கள் கையில் உள்ளது.
தமிழில் வர்த்தகம் சம்பந்தப்பட்ட நூல்கள் மிகவும் குறைவு.
அன்று ராமர் பாலம் கட்ட அணில் மண் சுமந்து வந்தது போல், தமிழ் வர்த்தக
நூல்களின் வரிசையில் இது ஒரு சிறிய முயற்சியாகும். நீங்கள் சிறப்பான
ஏற்றுமதியாளராக இந்தப் புத்தகம் ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்ற நம்பிக்கை
எனக்கு உண்டு.
வெற்றிகரமான ஏற்றுமதியாளராவது எப்படி? - Vettrikaramaana Ettrumadhiyaalaraavadhu Eppadi
- Brand: சேதுராமன் சாத்தப்பன்
- Product Code: விஜயா பதிப்பகம்
- Availability: In Stock
- ₹110
-
₹94
Tags: vettrikaramaana, ettrumadhiyaalaraavadhu, eppadi, வெற்றிகரமான, ஏற்றுமதியாளராவது, எப்படி?, -, Vettrikaramaana, Ettrumadhiyaalaraavadhu, Eppadi, சேதுராமன் சாத்தப்பன், விஜயா, பதிப்பகம்