• வெயிலும் நிழலும்-Veyilum Nizhalum
1960ல் ‘எழுத்து’ பத்திரிக்கையில் வெளியான முதல் கட்டுரையிலிருந்து 1997 ல் ‘லயம்’ பத்திரிக்கையில் வெளியான இறுதிக்கட்டுரை வரை பிரமிள் எழுதிய ஏராளமான விமர்சனக் கட்டுரைகளிலிருந்து மொழி, இலக்கியம், இலக்கிய விமர்சனம், கலைக்கோட்பாடு, சிறுகதை, நாவல் நாடகம், திரைப்படம் போன்றவை பற்றிய எழுதிய கட்டுரைகள் மட்டும் இங்கே 'வெயிலும் நிழலும்' என்ற தலைப்பில் அவரின் ஆத்மார்த்த நண்பர் காலசுப்ரமணியத்தால் நூலாகத் தொகுத்துத் தரப்பட்டுள்ளது.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

வெயிலும் நிழலும்-Veyilum Nizhalum

  • Brand: பிரமிள்
  • Product Code: வம்சி பதிப்பகம்
  • Availability: In Stock
  • ₹550


Tags: veyilum, nizhalum, வெயிலும், நிழலும்-Veyilum, Nizhalum, பிரமிள், வம்சி, பதிப்பகம்