பன்னாட்டு நிறுவனங்களின் வலியுறுத்தலால் அதிகரிக்கும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டை நிறுத்தவில்லையென்றால் எதிர்காலத்தில் கரப்பான் பூச்சிகளும் நம்மைப் பார்த்து நகைக்கும் என்று எச்சரிக்கும் பிரபா ஸ்ரீதேவனின் இக்கட்டுரைத் தொகுப்பு. அருமையான கருத்துக்களின் வெளிப்பாடு. அனைவரும் படித்தே தீரவேண்டிய ஒரு கருத்துக் குவியல். மேனாள் நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றம்பிரபா ஸ்ரீதேவனின் கட்டுரைகளில்அடிப்படை விழுமியங்கள் சில காணப்படுகின்றன. குறிப்பாக, அவரது கட்டுரைகள் அனைத்திலுமே தேசப் பற்றும் தேசிய உணர்வும் அடிநாதமாக இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது... தேசம் பற்றிய அக்கறை, அவருக்குள் கனன்று கொண்டிருக்கும் ஒருவித தேசபற்றின், 'இந்தியாவில் ஏன் இப்படி என்கிற அறச் சீற்றத்தின் வெளிப்பாடு என்றுதான்.
வித்யாபதியின் காதற் கவிதைகள்-Vidhyapathin Kaathar Kavithaigal
- Brand: பாலா
- Product Code: கவிதா வெளியீடு
- Availability: In Stock
-
₹30
Tags: vidhyapathin, kaathar, kavithaigal, வித்யாபதியின், காதற், கவிதைகள்-Vidhyapathin, Kaathar, Kavithaigal, பாலா, கவிதா, வெளியீடு