• விடிவதற்குள் வா!-Vidivatharkul Vaa
விடிவதற்குள் வா' என்ற நாவல் முதலில்  கல்கியில் தொடர்கதையாக வந்தது. வெளிநாட்டில் வேலை பார்க்கும் இளைஞன் ஒருவன் விடுமுறையில் ஊருக்குத் திரும்பும்போது அவன் மனைவியைக் காணவில்லை. தேடும்போது, பல்வேறு யூகங்களும் வதந்திகளும் சிக்குகின்றன. அதிலொன்று, ஊருக்குள் புகைந்து கொண்டிருக்கும் மதக் கலவரத்தைத் தூண்டிவிடுகிறது. தலைகள் உருளுகின்றன. உடல்கள் சரிகின்றன. பதைபதைக்க வைக்கும் ஒரு மரண சாகசம் ஆரம்பமாகிறது.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

விடிவதற்குள் வா!-Vidivatharkul Vaa

  • Brand: சுஜாதா
  • Product Code: விசா பப்ளிகேஷன்ஸ்
  • Availability: In Stock
  • ₹70


Tags: vidivatharkul, vaa, விடிவதற்குள், வா!-Vidivatharkul, Vaa, சுஜாதா, விசா, பப்ளிகேஷன்ஸ்