பணத்தை தவிர வேறு
குறையில்ல கூரைவிட்டு பெண்,
இன்னும் குழந்தையாக பார்க்கும்
பெற்றோர் பெற்ற பெண்,
மலராயிருந்தும் கனவு கண்டேன்
மனம் போல் வாழ்க்கை அமையுமென்று,
சருகாய் மாற்றி கனவை ஏரிக்கின்றேன்
வாழ்வை பணம்தான் முடிவு செய்கிறது என்று,
இதயக்கூட்டில் கறையிருந்தால்
ஏற்றுக்கொள்கிறேன்,
ஏழைவீடே குறையென்றால்
எங்கே சென்று முறையிடுவேன்
விடிவெள்ளி அன்னக்கிளி - Vidivelli Annakili
- Brand: வழக்கறிஞர் வே. காசிநாதன்
- Product Code: சீதை பதிப்பகம்
- Availability: In Stock
-
₹80
Tags: vidivelli, annakili, விடிவெள்ளி, அன்னக்கிளி, , -, Vidivelli, Annakili, வழக்கறிஞர் வே. காசிநாதன், சீதை, பதிப்பகம்