பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டில் அவரது எழுத்துகளும் பொழிவு களும் பலர்க்கும் பயன்படும் வகையில் நாங்கள் வெளியிட்டு வருகிறோம்.அதன் ஒரு கூறு தான் இந்த நிலையும் நினைப்பும் ' என்ற நூல். இந்தப் பொழிவுகளின் வாயிலாய்ப் பேரறிஞர் அண்ணா நம்மைச் சந்திக்கச் செய்கிறார். செயற்படத் தூண்டுகிறார்.துணிவு கொள்ளச் செய்கிறார்.அடிமைத்தளையை அறுத்தெறியச் செய்கிறார். ஆணவத்தை அகற்றச் செய்கிறார். அன்புணர்வினைப் பெருக்கச் செய்கின்றார். மற்றச் பொழிவுகளும்,எழுத்துகளும் சிறுசிறு வெளியீடுகளாக எல்லாறும் வாங்கிப் பயன்பெறும் வகையில் குறைந்த விலையில் தொடர்ந்து வெளிவரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நிலையும் நினைப்பும் - Vilaiyum Ninaipum
- Brand: அறிஞர் அண்ணா
- Product Code: சீதை பதிப்பகம்
- Availability: In Stock
-
₹30
Tags: vilaiyum, ninaipum, நிலையும், நினைப்பும், , -, Vilaiyum, Ninaipum, அறிஞர் அண்ணா, சீதை, பதிப்பகம்