சுயசரிதை சார்ந்த, இதுவரையிலான பொது வாசிப்பனுபவத்திலருந்து முற்றிலும் மாறுபட்டு, முடிவுக்கு பிந்தைய நிகழ்வுகள் பற்றிய சிந்தனையோட்டங்களையும் பதற்றங்களையும் வாசன மனங்களில் ஏறஙபடுத்தும் ஒரு பதிவு இந்நூல். களத்தில் நின்று கொண்டிருக்கும் இளம் வயது போராளியால் மட்டுமே உருவாக்க முடிந்த வாசக அனுபவம் இது.
மழையாளத்தில் வெளிவந்த சுயசரிதை நூல்களில் மிக முக்கியமானதாகக் கருதப்படும் இந்நூல் குறுகிய காலத்தில் அதிக வாசகர்களை சென்றடைந்தது மட்டுமல்லாமல் மரபுவழி பெண்மையை கேள்விக்குட்படுத்தியது
வினயா ஒரு பெண் காவலரின் வாழ்க்கைக் கதை
- Brand: குளச்சல் மு. யூசுப்
- Product Code: எதிர் வெளியீடு
- Availability: In Stock
-
₹250
Tags: vinaya, oru, pen, kavalarin, vaazhkai, kadhai, வினயா, ஒரு, பெண், காவலரின், வாழ்க்கைக், கதை, குளச்சல் மு. யூசுப், எதிர், வெளியீடு,