• விஞ்ஞானப் பரிசோதனைகள் - Vingnana Parisothanaigal
விஞ்ஞான பரிசோதனை என்பது குழந்தையின் அடிப்படை வாழ்க்கையைக் கற்கும் ஆரம்ப காலத்திலேயே தொடங்குகிறது. உண்மையாகச் சொல்லுவோமேயானால் ஒரு குழந்தை ஆராய்ச்சி வடிவிலேயே கற்கிறது. கற்கப் பழகுகிறது. விஞ்ஞானம் என்பது நிருபிக்கக்கூடிய உண்மையாகும், பரிசோதனை என்பது உண்மையினை நிருபித்தலாகும். எனவே குழந்தைகளுக்கு கற்பிக்கும் அனைத்தையும் செயல்முறை பயிற்சியளித்து கற்கச் செய்யும் போது அவர்கள் நினைவில் நிலையாக நிறுத்திக் கொள்வதால் எளிதில் மறப்பதில்லை. எடுத்துக்காட்டாக, வெப்பமானது, குளிர்ச்சியானது என்ற கருத்தைக் கற்பிக்கும் போது பனிக்கட்டியைத் தொட்டு இது குளிர்ச்சியானது என்றும் வெந்நீரைத் தொட்டு இது வெப்பமானது என்றும் கூறாமல், குழந்தையையே குளிர்ச்சியான ஒன்றையும் வெப்பமான ஒன்றையும் தொட்டுணரச் செய்வதன் மூலம் இக்கருத்தை அவர்கள் எளிதாகக் கற்கிறார்கள்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

விஞ்ஞானப் பரிசோதனைகள் - Vingnana Parisothanaigal

  • ₹60
  • ₹51


Tags: vingnana, parisothanaigal, விஞ்ஞானப், பரிசோதனைகள், -, Vingnana, Parisothanaigal, ஜார்ஜீனா பீட்டர், கண்ணதாசன், பதிப்பகம்