விடுமுறை நாட்கள் துவங்கியாச்சு. கோடைக்கால முகாம்கள், சுற்றுலா என பல விஷ்யங்கள் இருந்தாலும் விளையாட்டுகளில் ஈடுபடுவது போல குதூகுலமான விஷயம் வேறு கிடையாது இல்லையா? கிரிக்கெட்,கால்பந்து என அவுட்டோர் கேம்கள் பல இருந்தாலும் கொளுத்தும் வெய்யிலில் வீட்டிலேயே அடைந்து கிடக்கும் போது கம்பயூட்டர் கேம் உற்சாகம் தரலாம். சரி, வழக்கமான வீடியோ கேம்களும், ஆங்ரி பேர்டு விளையாட்டும் அலுத்து விட்டதா ? இணையத்தில் அற்புதமான விளையாட்டுகளை வழங்கும் பல இணையதளங்கள் இருக்கின்றன . அவற்றில் அசத்தலான ஒரு தளத்தை பார்க்கலாமா? http://education.jlab.org/indexpages/elementgames.html. இது அதான் அந்த இணையதளம். அமெரிக்காவில் உள்ள தேசிய ஆய்வுகூடமான ஜெபர்ஸன் லேப் சார்பில் சிறுவர் சிறுமிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள இந்த இணைய பகுதியில் விஞ்ஞான விளையாட்டுகளை ஆடி மகிழலாம்.
விஞ்ஞான விளையாட்டுகள் - Vingnana Vilaiyattugal
- Brand: ஜார்ஜீனா பீட்டர்
- Product Code: கண்ணதாசன் பதிப்பகம்
- Availability: In Stock
- ₹40
-
₹34
Tags: vingnana, vilaiyattugal, விஞ்ஞான, விளையாட்டுகள், -, Vingnana, Vilaiyattugal, ஜார்ஜீனா பீட்டர், கண்ணதாசன், பதிப்பகம்