• விருதுநகர் நாடார் சமையல் அசைவம் பிரபலங்கள் ருசித்தவை - Virudhunagar Naadar Samayal Asaivam
ஆய கலைகள் அறுபத்து நான்கு . அவற்றுள் சமையல் கலையும் ஒன்று. மனித நாகரிக வளர்ச்சியில் , சமையல் கலையே முதலிடத்தில் இருக்கும் என்பது எனது கருத்து. பல நூற்றாண்டுகளுக்கு முன் ,நனள் என்ற அரசன் சமையல் கலையில் சிறந்து விள ங்கியதால் , இதற்கு நளபாகம் என பெயர் சூட்டப்பட்டது. இப்புத்தகத்திற்கு விருதுநகர் நாடார் சமையல் எனபெயரிட்டதும், நிறைய அன்பர்கள் அப்படியானால் இன்னும் தூத்துக்குடி நாடார் சமையல் திருநெல்வேலி நாடார் சமையல் என தொடருமா எனக் கேட்டார்கள். இத்தகைய கேள்விகள் எழும் என்பது தெரியுமாதலால் , பதிலும் என்னிடம் தயாராகவே இருந்தது.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

விருதுநகர் நாடார் சமையல் அசைவம் பிரபலங்கள் ருசித்தவை - Virudhunagar Naadar Samayal Asaivam

  • ₹65
  • ₹55


Tags: virudhunagar, naadar, samayal, asaivam, விருதுநகர், நாடார், சமையல், அசைவம், பிரபலங்கள், ருசித்தவை, -, Virudhunagar, Naadar, Samayal, Asaivam, S.P.R. ரவீந்திரன், கண்ணதாசன், பதிப்பகம்