ஒரு ஆசாமி சொந்தமாக்க் கெட்டுப் போறானா, இல்லை சூழ்நிலையாலயான்னு என்னைக் கேட்டா சூழ்நிலைக்குத் ஆன் மார்க்கு போடுவேன். என் கேஸையே எடுத்துக்குங்க! நான் ஏன் படிப்பை பாதில நிறுத்தினேன்? நல்லாத்தானே படிச்சுகிட்டு இருந்தேன். சொல்றேன். அதும் பின்னால கிராமத்தில, ஒருவிதமான ஸெமி கிராமத்தில் ராஜாவீட்டு கன்னுக்குட்டி மாதிரி இருந்தவன் இங்க வந்து என் வயசுக்கு பார்க்கக்கூடாத காட்சிகள் எல்லாம் பார்த்தாச்சு.
இவ்வாறு தொடங்கி விறுவிறுப்பாகச் செல்கிறது நாவல்.
விருப்பமில்லாத் திருப்பங்கள்-Virupamilla Thirupangal
- Brand: சுஜாதா
- Product Code: விசா பப்ளிகேஷன்ஸ்
- Availability: In Stock
-
₹90
Tags: virupamilla, thirupangal, விருப்பமில்லாத், திருப்பங்கள்-Virupamilla, Thirupangal, சுஜாதா, விசா, பப்ளிகேஷன்ஸ்