தமிழ்நாட்டின் சமய வரலாற்றில் குறிப்பாக இடைக்காலத்தில் இந்து சமயம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தென்னிந்தியாவில் ஏற்பட்ட பக்தி இயக்கக் காலத்தில் பன்னிரு ஆழ்வார்கள் (வைணவ அடியார்) மற்றும் அறுபத்து மூன்று நாயன்மார் (சைவ அடியார்) ஆகியோர் இந்து சமயத்தைத் தென் இந்தியாவில் நிலைபெறச் செய்தவர்களாவர். ஒன்பதாம் நூற்றாண்டுவரை வாழ்ந்த இவர்களில் பெரும்பான்மையினர் தமிழ் நிலத்தில் இருந்து தோன்றியவர்களே. இந்து வழிபாட்டு முறைகளில் தமிழ்நாட்டில் தனித்துவமான சில வழிபாட்டு முறைகள் நடைமுறையில் உள்ளன. தமிழ்நாட்டில் கோயில்களை அடிப்படையாகக் கொண்ட துறவிகள் வாழும் பல மடாலயங்கள் உள்ளன. தற்காலத்தில் பெரும்பாலான இந்து கோயில்கள் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையால் பராமரிக்கப்படுகின்றன.
தென்னிந்தியாவின் விஷ்ணு ஆலயங்கள் தமிழ்நாடு - Vishu Aalayangal
- Brand: முனைவர் சித்ரா மாதவன்
- Product Code: கண்ணதாசன் பதிப்பகம்
- Availability: In Stock
- ₹225
-
₹191
Tags: vishu, aalayangal, தென்னிந்தியாவின், விஷ்ணு, ஆலயங்கள், தமிழ்நாடு, -, Vishu, Aalayangal, முனைவர் சித்ரா மாதவன், கண்ணதாசன், பதிப்பகம்