கிணற்றடியில் வீசிய கயிற்றின் நுனி குருவியின் மீது பட்டு குருவி துடித்து வீழ்ந்தது. அடி தாங்காமல் வாய் பிளந்தது. பதறியது பிள்ளை. வாரி கையில் எடுத்து நீர் ஊற்றி அடிபட்ட குருவியை ஆசுவாசப்படுத்த முயன்றது. பயனில்லை. குருவி இறந்துவிட்டது. பாடிக் கொண்டிருந்த பறவையைக் கொன்று விட்டோமே என்கிற வேதனையில் பிள்ளைக்கு அழுகை பீறிட்டது. துக்கம் நெஞ்சைத் தாக்கியது. அறியாமல் செய்த்து என்றாலும் அளவிடமுடியாத வேதனை வந்தது.
யார் அந்த பிள்ளை?
யோகி சுரத்குமார்தான்.
விசிறி சாமியார்-Visiri Samiyar
- Brand: பாலகுமாரன்
- Product Code: விசா பப்ளிகேஷன்ஸ்
- Availability: In Stock
-
₹75
Tags: visiri, samiyar, விசிறி, சாமியார்-Visiri, Samiyar, பாலகுமாரன், விசா, பப்ளிகேஷன்ஸ்