ஈழத்து எழுத்தாளர் இராகவனின் இந்தச் சிறுகதைகள் வாசகரை முதலில் அதிர்ச்சிக்குள்ளாக்கும். மரபான கதையாடலை முற்றிலும் புறக்கணிக்கும் இந்தக் கதைகள் உள்ளடக்கத்திலும் மரபை மீறுபவை. புனைவு - எதார்த்தம் என்ற வகைப்படுத்தல்களைக் கடந்து உருவாகியிருக்கும் பிரதிகள் இவை. இவற்றில் வினாத்தாள்களும் விளம்பரங்களும் நாடகமும் சுவரொட்டிகளும் கடிதங்களும் இன்னபிறவும் பயன்படுத்தும் இலக்கியமற்ற மொழி இலக்கியமாக உருமாற்றம் கொள்வதை அவதானிக்கலாம்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Vitil Samakala Arasiyal Paguppaivu

  • Product Code: காலச்சுவடு பதிப்பகம்
  • Availability: In Stock
  • ₹100


Tags: Vitil Samakala Arasiyal Paguppaivu, 100, காலச்சுவடு, பதிப்பகம்,