• ஃபிராய்ட்
மனிதர்கள் தங்களுக்குள் புதைத்து வைத்திருப்பதை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் பணியை நான் மேற்கொண்ட போது… அவற்றைக் கொண்டு வருவது கனமானது என்று நினைத்தேன். மனிதர் யாரும் தங்கள் இரகசியத்தைக் காப்பாற்ற முடியாது என்பதைப் பார்க்க கண்ணுடையோரும், கேட்கச் செவியுடையோரும் உறுதிபடக் கூறுவார்கள். ஒருவனுடைய உதடுகள் பேசாவிட்டாலும், அவன் தன் விரல் நுனிகளைக் கொண்டு வாயடிக்கிறான். அவனுடைய ஒவ்வொரு சிறு துளையிலிருந்தும் ஏமாற்றுதல் கசிகிறது.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

ஃபிராய்ட்

  • ₹300


Tags: vivaaha, praapthiyum, maangalya, bhagyamum, ஃபிராய்ட், ச. வின்சென்ட், எதிர், வெளியீடு,