தொழிலில் புதிய புதிய வாய்ப்புகளை தேடுவதுதான் நிறுவனங்கள் வளர்வதற்கான ஒரே வழி. சேவைகளை விரிவுபடுத்துவது, எளிமைப்படுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்களைக் கவர முடியும். வாய்ப்புகளைக் கொடுக்கிறோம் வாருங்கள் என விற்பனையாளர்களை நோக்கி அமேசான் வாகனத்தை தள்ளிக் கொண்டு வருகிறது. ஆம் அமேசானில் விற்பனையாளராக வேண்டும் என்றால் அடுத்த ஒரு மணி நேரத்தில் ஆட்கள் வந்து உங்களுக்கு பயிற்சி கொடுப்பார்கள் என புதிய சந்தையை உருவாக்கி உள்ளது அமேசான். சமீபத்திய இந்த அறிவிப்பு ஆன்லைன் வர்த்தகத்தில் உள்ள பல நிறுவனங்களுக்கும் சவாலாக இருக்கும் என்றே தெரிகிறது.
வியாபாரம் அமேசான் டாட் காம் வழி - Viyabaram Amazon Dot Com Vazhi
- Brand: ரெபக்கா ஸாண்டர்ஸ்
- Product Code: கண்ணதாசன் பதிப்பகம்
- Availability: In Stock
- ₹75
-
₹64
Tags: viyabaram, amazon, dot, com, vazhi, வியாபாரம், அமேசான், டாட், காம், வழி, -, Viyabaram, Amazon, Dot, Com, Vazhi, ரெபக்கா ஸாண்டர்ஸ், கண்ணதாசன், பதிப்பகம்