பெண் விடுதலை குறித்து, நான் என் கவலைப்படுகிறேன். என் விடுதலை பற்றி கவலைப்படுவதால், பெண் விடுதலை பற்றியும் கவலைப் படுகிறேன். பெண் விடுதலை இன்றி, ஆண் விடுதலை இல்லை. இங்கு ஆண் ஒவ்வொருவனும் இரண்டு வகைகளில் அடிமைப்பட்டிருக்கிறான். சமூக அடிமைத்தனம், பொருளாதார அடிமைத்தனம் என்பவைகளே அவைகள். இங்கு பெண் ஒவ்வொருத்தியும் சமூக அடிமைத்தனம், பொருளாதார அடிமைத்தனம் கூடுதலாக ஆண் அடிமைத்தனம் என்கிற மூன்று அடிமைச் சக்திகளுக்கு அடிமைப்பட்டுள்ளாள்.
பெண் (பிரபஞ்சன்) - Women
- Brand: பிரபஞ்சன்
- Product Code: டிஸ்கவரி புக் பேலஸ்
- Availability: In Stock
-
₹220
Tags: women, பெண், (பிரபஞ்சன்), -, Women, பிரபஞ்சன், டிஸ்கவரி, புக், பேலஸ்