தேர்ந்தெடுத்த சிறுகதைகள் என்னும் தொகுப்பமையும் அளவு கதைகள் சேர்ந்திருப்பதும் அவற்றில் குறிப்பிடத்தக்க நல்ல கதைகள் அமைந்திருப்பதும் வரவேற்கத்தக்க நிகழ்வாக குறிப்பிடலாம். ஒவ்வொரு கதையும் தனித்த சொல் மொழி கொண்டு அமைந்திருப்பதும் இக்கதைகளின் மைய இழை குடும்ப அமைப்பிலிருந்து வெளியேறிய கருக்களால் அமைந்திருப்பதும் தற்செயலோ திட்டமிட்டதாகவோ தோன்றவில்லை. தத்தம் இயல்புடனும் பாவனைகளுடன் அவை பேசுவதைப் பார்க்கிறோம்.
யானை. - Yaanai
- Brand: லஷ்மி சரவணகுமார்
- Product Code: டிஸ்கவரி புக் பேலஸ்
- Availability: In Stock
-
₹150
Tags: yaanai, யானை., -, Yaanai, லஷ்மி சரவணகுமார், டிஸ்கவரி, புக், பேலஸ்