இக்கட்டுரைகளின் தொடர்ச்சிதான் அவர் வாழ்வினுபவங்கள் . தானும் , தன் சொந்த வாழ்வின் அன்றாடங்களும் இடம் பெறாத படைப்பும் , நட்பும் , சேர்ந்த கலவை இது. எந்த பலபலப்புமின்று அவருக்கு எழுதப்
பிடிக்கும் . படப்பிடிப்புக்கு
பத்து நாட்களுக்கு மின்பே அவருக்கு பிடித்தமான ஊட்டிக்குப் போய் அம்மலையழகின்
அத்தனை அழகையும் அருந்தித்தீர்ப்பார். அதன் பின்தான் கேமரா வரும் . அதற்குள் அவரே அம்மலையின் ஆத்மாவாய் மாறியிருப்பார்.
Tags: yaathra, யாத்ரா-Yaathra, பாலுமகேந்திரா, வம்சி, பதிப்பகம்