இக்கவிதைகளை திரும்பிப் பார்க்கும் அவசியமின்றி அவை சமகாலத்தின் மீது சுழன்று நிலவி நீட்சியடைந்து வருவதாகவே தோன்றுகிறது !. தனக்கான வரலாற்றை இழந்தவையாகவும் அதைக் கட்டமைப்பதில் சோர்வுற்றதாகவும் இவற்றைப் பார்க்கலாம். இச்சமகாலம் அணையும்போது இக்கவிதைகளும் மங்கிவிடும் என்ற நம்பிக்கை ஆறுதலானது. நீடித்திருக்கும் தத்துவம், இறைநீதி, ஆன்மீகம், மனிதசாரம், இயற்கை போன்றவை மகோன்னதங்கள்! அவற்றின் முன்பு சில கதையாடல்களை மட்டுமே இவை விட்டுச்செல்கின்றன.
யவனிகா ஸ்ரீராம் கவிதைகள் - Yavanika Shriram Kavithaigal
- Brand: யவனிகா ஸ்ரீராம்
- Product Code: டிஸ்கவரி புக் பேலஸ்
- Availability: In Stock
-
₹350
Tags: yavanika, shriram, kavithaigal, யவனிகா, ஸ்ரீராம், கவிதைகள், -, Yavanika, Shriram, Kavithaigal, யவனிகா ஸ்ரீராம், டிஸ்கவரி, புக், பேலஸ்