கதைகளில் கற்றுக்கொள்ள அதிகம் இருக்கின்றன. எவர் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறாரோ அவர்களுக்கு விதம்விதமாக சொல்லித்தரவே நான் இடையறாது முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். என் அடுத்த தலைமுறைக்கு மிக நெருங்கிய நண்பரை வழிகாட்டிக் கொண்டிருக்கிறேன். இங்கே சகலமும் சொல்லிக் கொடுக்கப்பட்டுதான் மனித சமுதாயம் வளர்ந்து கொண்டிருக்கிறது. நல்லதும் கெட்டதும் போதிக்கப்பட்டுதான் நம் வாழ்க்கை நடந்து கொண்டிருக்கிறது. ஆழ்ந்து சிந்திக்கவும், அமைதியாக இருக்கவும் ஏற்படும்போதே திகைத்துவிடாமல் அதை தெளிவாகப் பார்க்கவும் என்னுடைய படைப்புகள் உதவுகின்றன.
- பாலகுமாரன்
ஏழாவது காதல்-Yezhavathu Kathal
- Brand: பாலகுமாரன்
- Product Code: விசா பப்ளிகேஷன்ஸ்
- Availability: In Stock
-
₹130
Tags: yezhavathu, kathal, ஏழாவது, காதல்-Yezhavathu, Kathal, பாலகுமாரன், விசா, பப்ளிகேஷன்ஸ்