• யோகாசன மருத்துவம்
யோகாசனங்களோ உடலில் உள்ளுறுப்புக்கள் அனைத்தையும் மென்மையாக, இதமாக இயக்கி அவற்றின் செயலாற்றலைப் பெருக்கவும், அவற்றில் ஏதாவது கோளாறுகள் ஏற்பட்டால் அவற்றைக் களைவதுமான நுணுக்கமான பணியினைச் செய்கின்றன. சில வகை ஆசனங்கள் சிறுநீரகம், இருதயம், நுரையீரல், கல்லீரல், மண்ணீரல் போன்ற மிகவும் நுட்பமான உடல் உள்ளுறுப்புக்களின் ஆரோக்கியத்தைக் காக்கும் தன்மையனவாகவும் அந்த உறுப்புக்களில் நோய் தோன்றினாலும் அவற்றை அகற்றுவனவாகவும் உள்ளன.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

யோகாசன மருத்துவம்

  • ₹80


Tags: நர்மதா பதிப்பகம், யோகாசன, மருத்துவம், ஸ்ரீ நடராஜ சிவாச்சாரியார், நர்மதா, பதிப்பகம்